புகலிடப் பெண்கள் சந்திப்பு 2007 பிரானஸ் 26.இருபத்தியாறாவது
ஐப்பசி 13,14 –
நிகழ்ச்சிகள
சனி 13.10.2007 –
9.30 - 10.00 சுயஅறிமுகம்
10.30 குடும்பவன்முறை --தேவா (ஜேர்மனி)
12.00 - புதியமாதவியின் படைப்புகள் - ஒரு பார்வை --ஷீலா (பிரான்ஸ்)
12.30 - மதியபோசனம்
14.00 - உறவுச் சிக்கல்கள் புதியமாதவி (இந்தியா)
15.30 - மை - கவிதைத் தொகுதி -ஒரு பார்வை --மாதுமை (சுவிஸ்)
16.00 -தேனீர் இடைவேளை
16.30 - சிவப்பு கட்டுமரங்களும் வெள்ளைச்சிலந்திகளும் - 3 அவுஸ்ரேலிய பெண்
கவிஞர்களின் படைப்புகளும் பெண்ணிய அரசியலும் ஆழியாள் (அவுஸ்ரேலியா)
18.00 - புனிதம் என்ற போர்வையில் பெண் தற்கொலைதாரிகள் பற்றிய சிறுகுறிப்பு
ராஜேஸ்வரி (லண்டன்)
நிகழ்விடம்
Salle Universale
185 AV PAUL VAILLANT COUTURIER
93120 LACOURNEUVE
Mo La Courneuve -8 mai 1945
ஞாயிறு 14-10-2007
09.30 - பெண்களின் உடல் ரீதியான மாற்றங்களும் அதன் விளைவுகளும்.
ஜெயா பத்மநாதன் (பிரான்ஸ்)
11.00 - பெயல் மணக்கும் பொழுது – ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பு
புதியமாதவி (இந்தியா)
11.30 - இலங்கையில் யுத்த சூழலில் பெண்ணிய வேலைத்திட்டங்களும், படைப்புகளும்
சாந்தி சச்சிதானந்தம் (இலங்கை)
12.30 - மதியபோசனம்
14.00 - யுத்தமும் பெண்களும் சமாதானத் தீர்வுகளும் விஜி (பிரான்ஸ்)
15.00 - பெண்ணிய சிந்தனைகளும் தமிழ் பெண்களின் nவிடுதலையும்
நிர்மலா (லண்டன்)
16.30 - இசை பிழியப்பட்ட வீணை – மலையகப்பெண்களின் கவிதைத் தொகுதி
ஆழியாள்
17.00 - அடுத்த பெண்கள் சந்திப்பிற்கான ஆலோசனைகள்.
தொடர்பு : விஜி 0668375417இ ஷீலா-0617589669இ
niversale
185 exilinba@aol.com" LACOURNEUVE
Metr Sa Universale Salle Universale