கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களித்தவர்களின் விபரமும். கட்சிகள் பெற்ற வாக்குகளும்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களித்தவர்களின் விபரமும். கட்சிகள் பெற்ற வாக்குகளும்.

1ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி12.159 வாக்குகள்
2 ஐக்கிய தேசியக் கட்சி 1.282
3 தமிழர் ஜனநாயக தேசியக் கூட்டணி 454
4 ஈழவர் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) 135

இடம்பெயர்ந்தோர் வாக்கு மட்டு மாவட்டம்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 51
ஐக்கிய தேசியக் கட்சி 48
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19

மட்டக்களப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 52.053
ஐக்கிய தேசியக் கட்சி 29.770
தமிழர் ஜனநாயக தேசியக் கூட்டணி 3.222
ஈழவர் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) 1.199

கல்குடா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36.731
ஐக்கிய தேசியக் கட்சி 15.673
ஈ.பி.டி.பி 1.421
தமிழர் ஜனநாயக தேசியக் கூட்டணி 443
ஐக்கிய சோசலிசக் கட்சி 284
ஈழவர் ஜனநாயக அணி 111

திருகோணமலை மாவட்டம் இடம்பெயர்ந்தோர் வாக்கு

1 ஐக்கிய தேசியக் கட்சி 1.143
2 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 166
3 ஐக்கிய சோஸலிசக் கட்சி 10