தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் - கிழக்கில் ஜிகாத் என்னும் முஸ்லிம் குழு அமைப்பு துன்டு பிரசுரம் புலியின் புதியபிரச்சாரம

ஐக்கிய தேசியக் கட்சியின கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கான முதன்மை வேட்பாளராக ஐ.தே கட்சி புலிப்பயங்கரவாதிகளுடன் இணைந்து முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமித்திருந்தனர். அவரை வெற்றிபெறவைப்பதற்காக வன்னியைத் தலைமையாகக்கொண்ட பாஸிஸப் புலிகளும், அதன் அடிவருடிகளான தமிழ் பாஸிஸக் கூட்டமைப்பினரும் இணைந்து ரவூப் ஹக்கீம் அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட நிலையில பாஸிஸப் புலி தனது வழமையான பிரச்சாரத்தினை இன்றே ஆரம்பித்தவிட்டது. அதனை வெளிப்படுத்தவதற்கான புலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வரமாறு. ஹு

தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் குழு அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளதாக புலி வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் பின்வருமாறு.

மேற்படி துண்டுப்பிரசுரம் சம்பந்தமாக எனது மின்னஞசல்மூலம் தொடர்புகொண்ட மூன்று முஸ்லிம் நண்பா்கள் குறிப்பிடுகையில் மேற்படி துண்டுப்பிரசுரம் பயங்கரவாத அமைப்பான பிரபாகரன் தலைமையிலான புலிகளாலேயே வெளியிட்டுள்ளமை தெளிவாகின்றதாக தெரிவித்துள்ளனர். மேற்படி துண்டுப்பிரசுரம் தனிப்பட்ட ஒரு முஸ்லிம் நபராலோ அன்றி ஒரு அமைப்பாலோ வெளியிடப்பட்டிருந்தால் (அல்லாகு) ஹு என ஒருபோதும் எழுதப்பட்டிருக்கமாட்டாதெனவும்் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளின்மூலம் பாஸிஸப் புலி தனது சயரூபத்தினை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.