ஜே.வி.பியின் முன்னாள முக்கியஸ்தர் விமல் வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்

Vimal.jpgமக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளரான விமல் வீரவன்ச.இன்று காலை தேர்தல்கள் செயலகத்தில் தேசிய விடுதலை முன்னணி என்ற புதிய கட்சிக்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.