தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடித்த முதல் படம்

தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், நடிகைகள்

எம்.ஜி.ஆர் சதிலீலாவதி
மனோரமா மாலையிட்ட மங்கை
சிவாஜி பராசக்தி
கோவை சரளா முந்தானை முடிச்சி
ஜெமினிகணேசன் ஒளவையார்
சாவித்ரி பாதாள பைரவி
எஸ்.எஸ்.ஆர் பராசக்தி
பத்மினி கல்பனா
முத்துராமன் அரசிளங்குமரி
சரோஜாதேவி தங்கமலை ரகசியம்
ஏவி.எம்.ராஜன் நானும் ஒரு பெண்
செளகார் ஜானகி வளையாபதி
சிவகுமார் காக்கும் கரங்கள்
கே.ஆர்விஜயா தங்க ரத்தினம்
ஜெய்சங்கர் இரவும் பகலும்
ஜெயலலிதா வெண்ணிற ஆடை
ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை
வைஜெயந்தி மாலா வாழ்க்கை
விஜயகுமார் ஸ்ரீ வள்ளி வாணிஸ்ரீ காதல் படுத்தும் பாடு
ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்
நிர்மலா வெண்ணிற ஆடை
கமலஹாசன் களத்துர் கண்ணம்மா
லட்சுமி ஜீவனாம்சம்
விஜயகாந்த் இனிக்கும் இளமை
பி.பானுமதி நல்லதம்பி
சத்யராஜ் சட்டம் என் கையில்
சுஜாதா அவள் ஒரு தொடர்கதை
பாக்யராஜ் 16 வயதினிலே
ஸ்ரீப்ரியா முருகன் காட்டிய வழி
கார்த்திக் அலைகள் ஒய்வதில்லை
ஜெயசுதா பெத்த மனம் பித்து
பிரபு சங்கிலி
ஸ்ரீதேவி துணைவன்
முரளி பூவிலங்கு
மஞ்சுளா சாந்தி நிலையம்
ராம்கி சின்னப்பூவே மெல்லப்பேசு
லதா உலகம் சுற்றும் வாலிபன்
பார்த்திபன் தாவணிக்கனவுகள்
சரிதா தப்பு தாளங்கள்
அர்ஜூன் நன்றி
மாதவி புதிய தோரணங்கள்
சரத்குமார் கண் சிமிட்டும் நேரம்
அம்பிகா தரையில் வாழம் மீன்கள்
விக்ரம் தந்துவிட்டேன் என்னை
ராதா அலைகள் ஒய்வதில்லை
பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சி
ராதிகா கிழக்கே போகும் ரயில்
அஜீத் அமராவதி
விஜயசாந்தி கல்லுக்குள் ஈரம்
விஜய் நாளைய தீர்ப்பு
ரேவதி மண்வாசனை
பிரபுதேவா இதயம்
ஊர்வசி முந்தானை முடிச்சி
அரவிந்தசாமி தளபதி
சோபனா எனக்குள் ஒருவன்
அருண்குமார் பிரியம்
பானுப்பிரியா மெல்லப்பேசுங்கள்
அப்பாஸ் காதல் தேசம்
ஸ்ரீவித்யா திருவருட்செல்வர்
குணால் காதலர் தினம்
அமலா மைதிலி என்னை காதலி
சூர்யா நேருக்கு நேர்
நளினி ராணுவவீரன்
ஷாம் 12பி
சீதா ஆண்பாவம்
மாதவன் அலைபாயுதே
கெளதமி குரு சிஷ்யன்
ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம்
கஸ்துரி ஆத்தா உன் கோயிலிலே
தனுஷ் துள்ளவதோ இளமை
சுகன்யா புது நெல்லு புது நாத்து
சிலம்பரசன் காதல் அழிவதில்லை
விந்தியா சங்கமம்
பாலா அன்பு
மீனா நெஞ்சங்கள்
ரவி ஜெயம்
குஷ்பு வருஷம் 16
நெப்போலியன் புது நெல்லு புது நாத்து
ரோஜா செம்பருத்தி
வினித் ஆவாரம்பூ
ரம்பா உழவன்
வடிவேலு என் ராசாவின் மனசிலே
நக்மா காதலன்
தங்கவேலு சதி லீலாவதி
தேவயானி தொட்டாச்சிணுங்கி
சுரேஷ் பன்னீர் புஷ்பங்கள்
சுவலட்சுமி ஆசை
மோகன் நெஞ்சத்தை கிள்ளாதே
மந்த்ரா பிரியம்
ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு
சுஹாசினி நெஞ்சத்தை கிள்ளாதே
ராதாரவி தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
சிம்ரன் பூச்சூடவா
காத்தாடி ராமுர்த்தி பெண்ணே நீ வாழ்க
ஐஸ்வர்யா ராய் இருவர்
கரண் அண்ணாமலை
ஜோதிகா வாலி
வையாபுரி மாணிக்கம்
அசின் எம் குமரன் சன் ஆப்
ஆனந்த பாபு உயிருள்ளவரை உஷா
த்ரிஷா ஜோடி
விஷால் செல்லமே
நயன்தாரா ஐயா
ஜீவா ஆசை ஆசையாய்
பாவனா சித்திரம் பேசுதடி