உலகக்கின்ண பரிசுத் தொகையாக இலங்கைக்கு 11 கோடி.

cricket_wrold_cup.jpgஉலகக்கிண்ணத்தை மூன்றாவது தடவையாகவும் தொடர்ச்சியாக வென்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதேவேளை உலகக்கிண்ணத்தில் இரண்டாவது இடத்தை பிடித் இலங்கை அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இவ்வருடம் உலகக்கிண்ணம் முதல் சுற்றிலிருந்து இறுதிப்போட்டிவரை அணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தப் பரிசுத்தொகை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.