அறிக்கைகள்

பல்கலைக்கழக மாணவன் மீதான கொலை கிழக்கில் வலுப்பெற்றுவரும் இன ஐக்கியத்தை கூறுபோடும் சதிமுயற்சி

நேற்று மாலை 8.50 மணியளவில் எமது சக மாணவன் சமரசிங்க சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே வந்து எம் கண்முன்னாலே இக்கொலை நிகழ்தப்பட்டிருப்பதானது ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தினையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குருநாகலில் இருந்து கல்வி கற்பதற்காக எமது மண்ணிற்கு வந்து சுமார் நான்கு ஆண்டுகளாக எம்மோடு ஒட்டி உறவாடி கற்றுவந்த மாணவனின் இழப்பானது எம்மை தீரா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடமத்திய சப்ரகமுவ மாகாண தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையே ஆதரிக்க வேண்டும்—த.ம.வி.புலிகள்

நடைபெறப் போகும் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலிலே குறித்த பிரதேசங்களிலே வாழுகின்ற தமிழ் பேசும் வாக்காளர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையே ஆதரிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

வடபகுதி யுத்தத்திலே புலிகளுக்கு பெரும் பின்னடைவு, அத்துடன் அரச படைகள் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்கின்றார் த.ம.வி.பு யின் ஊ

வடபகுதிகளில் புலிப்பயங்கரவாதிகளின் மீது மேற்கொண்ள்ளப்பட்டு வருகின்ற வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக புலிகள் பெரும் பின்னடைவினைச் சந்தித்துள்ளனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்த புலியான டக்ளஸ் தேவானந்தாவிற்கு இறுதி எச்சரிக்கை

பிரபாகரன் தலைமையிலான பாஸிஸப் புலியின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து அதனால் விட்டுச்செல்ல இருக்கும் இடத்தினை ஆக்கிரமிப்பதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் மீண்டும் யாழ் மேலாதிக்கத்தினை நடைமுறைப்படுத்தலாமென டக்ளஸ் தேவானந்தா கனவு காணமுற்பட்டால் அதுவிடயம் டக்ளஸின் அரசியலுக்கு அழிவை உருவாக்குமே தவிர ஆக்கத்தினை உருவாக்கமாட்டாது.

மீண்டும் ஒரு ஆடிக்கலவரம் எற்படாது தடுப்பது ஆட்சியாளர்கள் உட்பட அனைவரினதும் கடமையாகும-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்;

மீண்டும் ஒரு ஆடிக்கலவரம் எற்படாது தடுப்பது ஆட்சியாளர்கள் உட்பட அனைவரினதும் கடமையாகும-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்;

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை

saarc.jpg15வது சார்க் மாநாடு இலங்கையில் நடை பெறுவது எமக்கும் எமது நாட்டுக்கும் பெறுமையாகும். அதே நேரம் இம் மாநாடு வெற்றிகரமாக நடைபெருவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் விழிப்பாகவும் பாதுகப்பு தரப்பினருக்கு புரண ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T.M.V.P) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலான கிழக்கு மாகாண நிறைவேற்றுத்துறையின் கொள்கை அறிக்கை.




கௌரவ தவிசாளர் அவர்களே,

எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபையின் நிறைவேற்றுத் துறையின் கொள்கை அறிக்கையை இச்சபையின் முன் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இக்கொள்கை அறிக்கை அடுத்துவரும் 18 மாதங்களுக்கும் பொருந்தும்.

1.புனர்வாழ்வும் மீள் குடியேற்றமும்

உலகம் முழுவதும் முன்னாள் குழந்தைப் போராளிகள் மனநோயாளர்களாகவும் விரக்தியாளர்களாகவும் சீரழியும் காலத்தில் முதலமைச்சராகி இருக்கும்

உலகம் முழுவதும் முன்னாள் குழந்தைப் போராளிகள் மனநோயாளர்களாகவும் விரக்தியாளர்களாகவும் சீரழியும் காலத்தில் முதலமைச்சராகி இருக்கும் பிள்ளையான்

கொலை கொடியது! கொலையை விடவும் கொடியது பெண்மையை கொச்சைப்படுத்தும் அநாகரீகமும் உண்மையை திரிபுபடுத்தும் கற்பனையும்!

மகேஸ்வரி அக்கா அவர்கள் மீதான படுகொலை குறித்து
சில இணையத்தளங்களில் வெளிவந்த கற்பனைச் செய்திகளுக்கான மறுப்பு!

சில இணையத்தளங்களில் தவறான செய்திகள் வெளிவந்திருப்பதாக புலம் பெயர் நாடொன்றில் இருந்து மனித நாகரீகத்தை விரும்பும் சில ஜனநாயக விரும்பிகள் எமக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள்.

கௌரவத்திற்க்கும் மதிப்பிற்கும்உரிய முதலமைச்சர் சந்திரகாந்தன்(பிள்ளையான்) உங்களது தியாகம் மதிக்கப்படவேண்டியதும் புகழப்படவேண்டியது

எதிரிகளான புலிகளை அழித்து
ஏழ்மை மக்களை மீட்டு வளம் படுத்திய
எங்கள் அமைச்சர் பிள்ளையானே....
ஏழ்மை குடும்பத்தில் வந்தவரும் நீங்கள்
ஏழை மக்களின் பசி அறிந்தவரும் நீங்கள்

எழிர்ச்சிகொண்டு மக்களை தளர்ச்சியில்லாமல்
புரட்ச்சி செய்தவரும் பிள்ளையானே...
வறட்ச்சி இல்லை உங்கள் முகத்தில்
முதிர்ச்சி இல்லை மக்கள் மனதில்

ஐக்கியத்தின் பாதையிலே
ஐயமில்லாமல் செல்லும் பிள்ளையானே...
ஐந்தறிவு ஐpவன்களும் உன்பக்கத்தில்

Our Heartly wishes to Hon.Siveneshaturai Santrakhanthan from MUTUR LABOUR ASSOCIATION

This is to bring to kindly attention that our Mutur Labour Association wishing to the new Eastern Provincial Council Chief Minister Hon.Mr. Sivaneshathuray Sandrakhanthan with heartly. In this context we are expecting great political movements for the peace of religions and communities in the eastern provincial in future from Hon. Cheif Minister.
Our Muthur Labour Association has been doing humanitarian servises and social activities for poor labour families in Mutur for last four years. Our Muthur Labour Association has more than 4500 poor labour families as directly members. We are STRONGLY TAKING ACTION AGAINST CHILD LABOUR and giving details about child abuse to the respected officers.

Our motto is work together.
Once again our Hwartly wishes to the New Chief Minister Hon. Sivanashadurai Sanndrakhanthan fro good future activities.

Thanking you,
Your faith fully,
A.W.Mohamed Yaseer,
General Secretary of the Mutur Labour Association. ( Mutur)

Regd No: 7718, Under the labour act of democratict Socialist Republic of Srilanka.

கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் வாழ்த்துச் செய்தி

கிழக்கு மாகாண சபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு எங்கள் முன்னணியின் வாழ்த்துக்கள்.

கெளரவ முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ

மூவினமக்களும் சரிசமமாக வாழும் கிழக்கிலங்கை மாகாண சபையின் எதிர்காலம் மொத்த இலங்கையின் அரசியல் கலாச்சாரத்துக்கு புதிய முன்னுதாரணமாகத் திகழப்போகிறது என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். கிழக்கு மண்ணில் ஜனநாயக மீட்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு அவர்களது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முக்கிய மைல்கல்லாகும்.

கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் கௌரவ சந்திரகாந்தன் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

எமது மாகாண மக்கள் இழந்து நிற்கும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதோடு இன ஒற்றுமையை மீளக் கட்டியமைக்கவும் சகல துறைகளிலும் வளம் பெற்று அமைதிப் பூங்காவாக எமது மாகாணம் மாற்றமடையவும் தங்களது ஆட்சிக்காலம் வழிகோலவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி

பாஸிஸப் புலியின் பசிக்கு இரையாகும் ஒவ்வொருவருக்கும் அஞ்சலியை மட்டும் செலுத்தும் ஊடகங்கள்

vellupillai-prabhakaran-1_1_0.jpgபிரபல சமூக சேவகியான மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் பாஸிஸப்புலியின் கொடிய ஆயுதத்திற்கு பலியாக்கப்பட்டமையை கண்டித்து கிழக்கிலங்கை விடுதலை முன்னணியினர் (டென்மார்க்) தமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் வெற்றிகரமாக நடந்தமை மனநிறைவைத் தருகின்றது ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா கருத்து

இருபது வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான தேர்தலொன்றை ஜனநாயக ரீதியில் நடத்திமுடித்துள்ளோம். மூன்று மாவட்டங்களிலும் பாரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை சிறு, சிறு சம்பவங்களே இடம் பெற்றுள்ளன. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கக்கிடைத்தமையையிட்டு மனநிறைவு கொள்கின்றேன் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் விடுத்துள்ள மேதினச் செய்தி

tmvp_0.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள் விடுத்துள்ள மேதினச் செய்தி

உலக தொழிலாளர்களின் உன்னத நாளாகிய இன்றைய தினத்தில் எமது மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

எம்மக்களின் உணர்வுகளுக்கும், அரசியல் அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரினதும் கடமையாகும்.

Pillaiyan_16.jpgரீ.எம்.வி.பியின் பதில் தலைவர் பிள்ளையான் விடுத்துள்ள அறிக்கை. நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் மூலம் எம் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளையும் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மக்களின் உரிமைகளை வெல்வதற்கும் அபிவிருத்திக்கும் த.ம.வி.புலிகளின் கீழ் மக்கள் அணிதிரள வேண்டும்- ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெர

tmvp_2.jpgமக்களின் உரிமைகளை வெல்வதற்கும் அபிவிருத்திக்கும் த.ம.வி.புலிகளின் கீழ் மக்கள் அணிதிரள வேண்டும்- ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவிப்பு

கருணா பிரதேசவாதம் பேசினாராம், புளித்துப்போன புலிகளின் பிரச்சாரத்தை தமது கையில் எடுத்திருக்கும் ஈ.பி.டி.பி. யின் இதயவீணை

Dauglas_2.jpgபுதிய புலிக்கூட்டமைப்பின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவின் புதிய கருவியாக பிரதேசவாதம் முன்வைக்கப்படுகின்றது. இதயவீணை எனும் வானொலி இதுவரை காலமும் பாசிசப் புலிகளுக்கு எதிரான போராட்த்தில் முக்கிய பங்கு எடுத்துவந்திருக்கின்றது என்றே நாமும் நம்பியிருந்தோம். இதன்காரணமாகவே வெளிநாடுவாழ் தமிழர்களும், ஜனநாயகவாதிகளும் இதயவீணைக்காக தமது தார்மீக ஆதரவை வழங்கிவருகிறார்கள்.

முதல்வர் கருணாநிதி அறிவிப்பு தை 1 ம் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு அரசாணை விரைவில் வெளியாகும்

Thai_Pongal_1.jpgதமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்தான் பிறக்கிறது என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழ் மையம், சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவை ஐ.ஐ.டி திறந்தவெளி அரங்கில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

விசாரணைகளைச் சந்திக்க விரும்புகிறார் விநாயகமூர்த்தி முரளிதரன் !

Karuna.jpgகுடிவரவு விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) தனக்கெதிராக மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் எவையும் கொண்டுவரப்படுமிடத்து அவற்றைச் சந்திக்க விரும்புவதாக தெரிய வருகிறது.

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் நாங்கள் அல்ல. புலிகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் நீங்களே.

Prabakaran_2.jpgJeyanandamoorthy_1.jpgபுலியின் பொதி சுமக்கும் கோவேறு களுதையான ஜெயானந்தமூர்த்திக்கு பழம்பெரும் அரசியல்வாதியும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான திரு ஆனந்த சங்கரி அவர்களால் விடுக்கப்பட்ட அறிக்கை

ஜனநாயகத் தலைமைகளின் வழிகாட்டலே ஆயுதக் கலாசாரங்களுக்கு முடிவுகட்டும்.--செயலர்- எம்.ஆர்.ஸ்ராலின்

Ghanam.jpg (ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியின் பத்திரிகைகளுக்கான அறிக்கை)

Syndicate content