வெளிநாட்டுச் செய்திகள்

பொஸ்னிய முன்னாள் அரச தலைவரும் பல்லாயிரம் அப்பாவிகளின் கொலைக்கு பொறுப்பாளியுமான Radovad Karadzic கைது

கொலைக்குற்றத்திலிருந்து தாம் தப்பித்துக்கொள்வதற்காக தமது உருவத்தினை மாற்றிக்கொண்ட Radovad Karadzic யையும் உண்மையான Radovad Karadzic யும் இங்கு காண்கின்றீர்கள். முஸ்லிம் மற்றும் குறவாற்சிய மக்களுக்கு எதிராக போர்குற்றவியல் மேற்கொண்ட 63 வயதுடைய பொஸ்னியாவின் முன்னாள் அரச தலைவர் ரடவொன் கிறாச்சிச் அரச தலைவராக இருந்த காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் காரணமாக தேடப்பட்ட

ராமர் பாலத்தை இடித்தவரே ராமர்தான், வழக்கறிஞர் எஸ் நாரிமன் தெரிவிப்பு

ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்று சேது சமுத்திரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் கூறினார். சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.

படுகொலையில் மரணமடைந்ததால் காந்திஜீக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தான், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படாமல் போனதற்கான காரணம் என்று, நோர்வே நோபல் கமிட்டி தலைவர் ஓலி டன்போயில் மியாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட, மகாத்மா காந்தியின் பெயர் ஐந்து முறை பரிசீலிக்கப்பட்டது. முதல் நான்கு முறையும், காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்படவில்லை.

இலங்கையில் பதற்றமான சூழ்நிலை தமிழகத்திற்கு இடம்பெயரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பதற்றமான சூழ்நிலை தொடர்வதால் தமிழகம் வர ஏராளமான தமிழர்கள் படகுக்காக காத்திருப்பதாக ராமேஸ்வரம் வந்த அகதி கூறினார். இலங்கை வவுனியாவை சேர்ந்த 14 அகதிகள் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். நேற்று முன்தினம் மாலை நான்கு மணிக்கு பேசாலை கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்ட இவர்கள் இரவு 10 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் வந்திறங்கினர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்., அரசுக்கு வெற்றி ஆதரவாக 275; எதிராக 256-- 19 மேலதிக வாக்குகளால் அரசு வெற்றி

வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிரதமா திரு மன்மோகன் சிங அவர்கள் உரையாற்றுவதனை இங்கு காணலாம்்

அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சிமாறி வாக்களித்தவர்களும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்களும்

அரசுக்கு ஆதரவு : 275

கட்சி மாறி வாக்களித்தவர்கள் : 14

சபாநாயகர் முன் பணத்தைக் கொட்டிய பாரதீய ஜனதா எம்பி.கள்; பாராளுமன்றத்தில் பரபரப்பு;

மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசின் மீதான நமபிக்கை வாக்கெடுப்பு விவாதம் லோக்சபாவில் நடந்து கொண்டிருந்தபோது, பா.ஜ., எம்,பி.,கள் சபாநாயகர் முன்பாக பணக்கட்டுகளைக் கொட்டியதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்கட்சியினரை தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரி, சமஜ்வாடி கட்சியினர் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியினர், பணக் கட்டுகளை சபாநாயகர் முன்பாக சபையில் கொட்டியபோது பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு அரசுக்குவெற்றி வாய்ப்பு; 15 எம்.பி.க்களின் திடீர் ஆதரவு

Congress_Party.jpgநம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணிக்கு வெறறி் வாய்ப்பு Advani_22.jpgஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை காரணமாக பெரும் பான்மை பலத்தை இழந்த மத்திய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றது. இதற்கான 2 நாள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது.

இந்திய அரசியலில் 29 ஆண்டுகளில் எட்டு முறை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆறு முறை வெற்றி இன்றைய நிலை என்ன?

Indian_Parliment_2.jpgகடந்த 29 ஆண்டுகளில் லோக்சபாவில் எட்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந் துள்ளது. அதில், ஆறு முறை அரசு வெற்றி பெற்றுள்ளது.

மத்திய அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நம்பிக்கை வாக்கெடெடுப்பு விவாதம் : 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

Indian_Parliment_1.jpgகுதிரை பேரம், சூட்கேஸ் கலாச்சாரம் என்ற புதிய அரசியல் சொற்கள் எல்லாம் அவற்றின் சூறாவளி சீற்றத்தை முடித்துக் கொண்டுள்ளது. இன்று பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூடியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை வாக்கெடுப்பை பிரேரணை செய்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்கள் விவாதத்தில் உரையாற்றுவார் என தெரிகிறது.

தென் ஆபிரிக்க விடுதலையின் தந்தையான நெல்சன் மண்டேலாவிற்கு மகாத்மா மண்டேலா என்னும் பட்டம் வழங்க முயற்சி

Mandela_1_0.jpgகாந்திஜியைப் போல தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவையும் மகாத்மா என்ற அடைமொழியோடு அழைக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்துப் போராடிய மண்டேலாவுக்கு 90 வயதாகிறது. இந்த நேரத்தில் அவரை "மகாத்மா' போன்றதொரு அடைமொழியுடன் அழைக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பட்டதாரிகள் பச்சைக்கொடி தொழிலாளர்களுக்கு இடமில்லை பிரித்தானியிவில் 5 அடுக்கு விசா முறை

Bri_parliment_08-05_0.jpgபிரிட்டனில் குடியேற வேண்டுமானால், பட்டதாரியாக இருக்க வேண்டும்; தொழிலாளி வேலைக்கெல்லாம் வர வேண்டாம்' என்று வெளிநாட்டினருக்கு பிரிட்டன் கண்டிப்புடன் கூறியுள்ளது.பிரிட்டனில் வேலை செய்ய பல நாடுகளில் இருந்து ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் விசா பெறுகின்றனர். இவர்களுக்கு விசா அளிக்கும் விஷயத்தில் இப்போது குடியேற்றத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.

சீனாவை உலுக்கிய புயல் மழை; 5 லட்சம் பேர் வீடு இழப்பு-தைவானில் 18 பேர் பலி

சீனா, தைவான் நாடு களை புயல் மழை தாக் கியது. தைவானில் 18 பேர் பலியானார்கள். சீனாவில் 5 லட்சம் பேர் வீடு இழந்தனர்.கடந்த 3 நாட்களுக்கு முன் தைவானை கடும் புயல் மழை தாக்கியது. ` கால்மீஜி' என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தாக்கியதிலும், பலத்த மழையாலும் இதுவரை 18 பேர் பலியாகிவிட்டனர். தைவானில் பல இடங் களில் நிலச்சரிவு ஏற்பட் டது. நிலச்சரிவில் நூற்றுக் கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவுவோருக்கு இன்று விருந்துக்கு தயாராகும் கூட்டணிகள்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர 48 மணி நேரமே எஞ்சியுள்ள நிலையில், பிஜேபி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகள் தங்களுக்கு ஆதரவான எம்.பி.க்களின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் இன்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும

கச்சத்தீவு ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

Kachchativu_Festival.jpgகச்சத்தீவு பிரச்சினையை முடிந்து விட்ட பிரச்னையாகக் கருதாமல், ஒப்பந்தத்தை திருத்தி அமைக்கிற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக் கோரி, தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று உண்ணாவ

கனடாவில் வதிவிட அனுமதிபெறுவதற்காக புதிய யுக்தியை கையாண்ட 600 இளைஞர்களுக்கு அனுமதி மறுப்பு

Canada_0.jpgகனடாவில் எதிர்வரும் 11ஆம் நாள் முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள அனைத்துலக இளைஞர் காங்கிரஸின் பெயரால் மாநாட்டிற்கு சென்று அங்கு தமக்கான வதிவிட அனுமதியினைப் பெறுவதற்கு முற்பட்டமையை கண்டறிந்த கனடிய நிர்வாகம் 600 இளைஞர்களுக்கும் அங்கு செல்வதற்கான அனுமதியினை தமத தூதரங்கள் மூலம் நிராகரித்துள்ளன

அதிகாரபீடத்தில் அமருமுன்னரே ஆகானிஸ்தான் விஜயம் மேற்கொண்ட பரக் ஒபாமா

அமெரிக்க அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் பரக் ஒபாமா மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.பரக் ஒபாமாவின் விஜயத்தில் முதல்கட்டமாக இன்று ஆகானிஸ்தான் சென்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஆகானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினருக்கும் தலிபான் குழுவினருக்கும் அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றது.

இலங்கை ராணுவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.உண்ணாவிரதம் சென்னையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்

அரசியல்வாதிகளாலும், பயங்கரவாதிகளாலும் இன்று உண்ணாவிரதம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் ஒருவேளை உணவினை உட்கொள்ளாத பட்டினிப் போராட்டம் அரசியல்வாதிகளால் தமது வாக்குவங்கியினை பாதுகாத்துக்கொள்வதற்கும், பயங்கரவாதிகளினால் தம்மால் மேற்கொள்ளப்படும் அப்பாவிமக்கள்மீதான படுகொலைகளையும், அராஜக செயற்பாடுகளையும் மூடிமறைப்பதற்கான ஓர் திரையரங்கு நாடகமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

உலகின் சிறந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்தது ஹாங்காங்

உலகிலேயே தலை சிறந்த விமான நிலையமாக, தொடர்ந்து ஏழாவது முறையாக ஹாங்காங் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த ஸ்கைடிராக்ஸ் என்னும் நிறுவனம், ஆண்டு தோறும் சிறந்த விமான நிலையங்களை, பல்வேறு பிரிவுகளாக பிரித்து வெளியிட்டு வருகிறது.

பல்லின மக்களாலும் நேசிக்கப்படும் நெல்சன் மண்டேலாவுக்கு இன்று 90-வது பிறந்தநாள்

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் பிறந்த கிராமத்தில் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தென்னாப்பிரிக்க தலைவரான மண்டேலா இன வேறுபாட்டுக்கு எதிராக நடத்திய போராட்டத்திற்காக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.

புலிகளுக்க ஆயுத தளபாடங்கள் மற்றும் நிதி போன்றவற்றை சேகரித்து வழங்கியமை தொடர்பில் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது

Australia-1.jpgபுயங்கரவாதிகளான புலிகளுக்கு நிதி மற்றும் யுத்ததளபாடங்களை கொள்வனவு செய்து வழங்கியமை தொடர்பாக அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார். மெல்போன் நகரில் தனியார் வர்த்தக கல்லூரி ஒன்றை நடாத்தி வரும் துளசிதரன் சந்திரராஜா (வயது 34) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிப்பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்படும் கடத்தலை தடுக்க கடல் தீவுகளில் காவல் பணி

Ramesvaram_05-08_2.jpgபுலிப்பயங்கரவாதிகளின் கடல் வழியாக நடத்தப்படும் கடத்தலை தடுப்பதற்காக மன்னார் வளைகுடாவில் உள்ள ஆறு தீவுகளில் நிரந்தர காவல் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை புலிகள் கடத்தி செல்வது சமீபத்தில் அதிகரித்துள்ளது. போதை பவுடர்களில் இருந்து பீடி பண்டல்கள் வரை சர்வசாதாரணமாக கடத்தப்பட்டு வருகின்றன.

அன்னிய நாட்டவர்கள் பிரித்தானியாவில் குற்றம் புரிந்தால் கடுமையான நடவடிக்கை

பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் கடுமையான குற்றம் புரிந்தால், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என, அந்நாட்டு அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.பிரிட்டன் அரசு, தங்களது 37 ஆண்டு பழமையான குடியேற்ற விதிகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

ஈரான் பிரதிநிதியுடன் பேச அமெரிக்க அதிபர் முடிவு

ஈரான் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசுவதற்கு சிறப்புத் தூதுவரை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ் முடிவு செய்துள்ளார். ஈரானின் அணு உலைகளைக் கண்காணிக்க ஒத்துழைக்குமாறு இந்த பேச்சுவார்த்தையின்போது ஈரான் பிரதிநிதியிடம் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி நிச்சயம் மெளனம் கலைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த பிரச்னையில், இடதுசாரிகள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும்' என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமரின் மீடியா ஆலோசகர் சஞ்சய்பாரு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரமில்லாத தமிழக சிறுத்தை 100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன்

Puli_and_Siruthai_11_0.jpgதமிழகத்தில் 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழகப் பயங்கரவாத அமைப்பான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

Syndicate content